ஏன் அழுகின்றாய் கண்ணே
                       (F#-Maj / 6/8 / T:88)

ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது (2)

கண்ணீரை காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் (2)                     - ஏன் அழுகின்றாய்

அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையை பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)
உந்தனின் அழுகை மட்டும் அவர்சமூகம் எட்டாதோ
உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2)
                                                                                      - ஏன் அழுகின்றாய்

யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததை திருப்பிக்கொண்டான் (2)
உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2)
உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார்
                                                                                      - ஏன் அழுகின்றாய்

   Yaen Alugindrai Kannae

      (F#-Maj / 6/8 / T:88)

 

Yaen alungindrai kannae

Edharku alugindrai?

Nitchayam mudivu undu

Nambikai veenpogadhu (2)

 

Kannerrai kaanbavar

Kanakkinilae vaippavar

Vidhaiyai ninaippavar

Viduthalai alippavar (2)

 

Annaalum jebithaalae kulanthaiyai petrreduthal

Aagaarum aluthalae ootrinai kandarindhal (2)

Undhanin alugai mattum avarsamugam ettadho (2)

Unnai arpudhangal endrum avar kaana seivar

- Yaen alungindrai

 

Yakobum jebithanae poradi maerkondan

Thaveedhum azhudhanae ilandhadhai thiruppikondan (2)

Undhanin kenjuthalai avarsevigal ketkadho (2)

Unnai viduvithu endrum avar magilaseivar - Yaen alungindrai